ஹைக்கூ கவிதை

சிகரெட்டின் ஒரு முனையில்
நெருப்பு இருக்கிறது
மறு முனையில்
ஒரு முட்டாளின்
உதடு இருக்கிறது

எழுதியவர் : நந்திதா ஸ்ரீ (27-Mar-12, 12:27 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 238

மேலே