இசை

குழலினிது
யாழினிது
என்பர்
அவளது
கொலுசொலி
கேட்காதவர்

எழுதியவர் : (27-Mar-12, 5:35 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 160

மேலே