முரண்பாடு

காட்டில் வாழும்
நரியின் முகத்தில்
விழித்தால்
நல்ல சகுனமாம்!
வீட்டில் இருக்கும் நாய்
ஊளையிட்டால் மட்டும்
அபசகுனமாம்!
சொல்லுவது வேறுயாருமல்ல
மனிதன்தான்!

எழுதியவர் : (27-Mar-12, 5:34 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 126

மேலே