அஞ்சலி

தீக்குச்சியின்
மரணம்
கண்ணீர் வடிக்கிறது...
மெழுகுவர்த்தி!

எழுதியவர் : (27-Mar-12, 5:33 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 145

மேலே