இசைய மறுத்தால்.....

சூரியன் மறைய மறுத்தால்
இனிய இரவில்லை பூமிக்கு ....
பெண்ணே
நீயும் இசைய மறுத்தால்
இனிய வாழ்வேது
எனக்கு.....

எழுதியவர் : sathyavignesh (30-Mar-12, 10:43 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 157

மேலே