கண்ணீர்

அன்று கைக்குட்டை தேடியபோது
விரல்கள் தந்தாய்
இன்று விரல்கள் கேட்கிறேன்
கண்ணீர் தருகிறாய்...

எழுதியவர் : ராஜவேல் (2-Apr-12, 1:07 pm)
சேர்த்தது : sprajavel
Tanglish : kanneer
பார்வை : 307

மேலே