முள்ளாக உன் நினைவுகள் என்னுள் 555

பெண்ணே.....

என் வாழ்க்கை என்னும்
நடை பாதையில்...

முள்ளாக உன் நினைவுகள்
ஏறியது...

ஆனால் அதை எடுக்கவும்
முடியவில்லை...

துணிந்து என்னால் நடக்கவும்
முடியவில்லை...

வேதனையில் என் மனது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Apr-12, 3:08 pm)
பார்வை : 334

மேலே