நட்பே...!!!

கடவுளின் பரிசுகள் சிறந்தவை தான்,
நீ கிடைத்தாயே என் தோழனாய் ...!!!

வேண்டியும் ,வேண்டாமலும் தொடரும் உன் பேச்சுக்கள் ;

அமுதல்ல உன் பேச்சு ,
அறிவில் சிறந்தவன் அல்ல நீ..
இருந்தாலும் பிடித்து போனது ,
"உந்தன் நட்பு என் சுவாசக்காற்றாய் "
ஆனதால் ....

என் வாழ்க்கையின் வானாய்,
வான் தந்த மழையாய் ,
மழை வேண்டா குடையாய்..
எப்போதும் ரசிக்க தூண்டும் வானவில்லாய் நீ ....

"கைம்மாறு எதிர் பாரா கடவுள் நீ" .......

எழுதியவர் : (3-Apr-12, 5:56 pm)
பார்வை : 210

மேலே