தாமரை
காலையில் பூத்த
தாமரைபோல் அவளின்
புன்னகை என்னை சற்றே
தடுமாற செய்தது அன்று
விழுந்தேன் பெண்ணே உன் அன்பிற்காக
ஏங்கி இன்றும் காத்திருக்கிறேன்
உன் காதல் பார்வை என்மீது
படாதா என்று....
காலையில் பூத்த
தாமரைபோல் அவளின்
புன்னகை என்னை சற்றே
தடுமாற செய்தது அன்று
விழுந்தேன் பெண்ணே உன் அன்பிற்காக
ஏங்கி இன்றும் காத்திருக்கிறேன்
உன் காதல் பார்வை என்மீது
படாதா என்று....