எனது இறப்பு எத்தனை முறை..!
பார்வையிலே பித்தனாக்கி,
பகவனைப் போல் கொல்லும்
இவள் சொல்கிறாள்...
அடுத்த பிறவியிலும்
எனது விழிகள்
உன்னையே தரிசிக்கு மென்று..!
சொல்லடி பெண்ணே..!
இன்னும் எத்தனை முறை தான்
நான் இறப்பது..!?
பார்வையிலே பித்தனாக்கி,
பகவனைப் போல் கொல்லும்
இவள் சொல்கிறாள்...
அடுத்த பிறவியிலும்
எனது விழிகள்
உன்னையே தரிசிக்கு மென்று..!
சொல்லடி பெண்ணே..!
இன்னும் எத்தனை முறை தான்
நான் இறப்பது..!?