natpu

எத்தனை....எத்தனை.....
உறவுகள் வந்தாலும்.....
என் உள்ளம் திறந்து.....
உண்மையை உரைத்து....
உணர்வுகளை கொட்டி.....
தோள் சாய்ந்திட....
உன்னையே தேடுது....
என் மனது.....!
நீ அறிவாய் என் உள்ளத்தின்....
அழகும் .....அழுக்கும்....
உள்ளதை சொல்லாமல்.....
நம் உள்ளத்தை சொல்லாமல்.....
அது என்ன நட்பு.....?