பிரியா வரம் கேட்கும் பிரியமானவள்..

பயம் வேண்டாம்......

நீ என்னை
பிரியநேரிட்டால் என்ன?!
உயிர் வாழ்வேன்......
என்றும்....

என் உயிரில் கலந்த
உன் நினைவென்னும்
துணையுடன் நான்...
உன்னை பிரியாமல்....

எழுதியவர் : மதிநிலா-mathinila (5-Apr-12, 12:12 am)
பார்வை : 514

மேலே