நன்மதி வெண்பா - நூல் - பாடல் 40

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

தகைசால்பண் பில்லாத் தனயனைப்பெற் றோன்றன்
அகிலகுண முங்கெட் டழியும் - நகுதரளம்
கக்குமிக்கு முற்றிக் கதிரீனி னன்மதியே
அக்கரும்பி னின்சா றறும்! 40

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (30-May-24, 5:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே