விமர்சனம்

நேர்மறை என்றாலும்
எதிர்மறை என்றாலும்
ஒவ்வொரு வாசகர்களின்
"விமர்சனமே "
எழுத்தாளர்களுக்கு
கிடைக்கும்
மிகப் பெரிய பொக்கிஷம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jun-24, 5:42 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vimarsanam
பார்வை : 124

மேலே