நீ தான்
என்னை மாற்றியவளும் நீதான்
எமாற்றியவளும் நீ தான்
என்னை முழுவதும் படித்தவளும் நீ தான் முடியாதென்று கிழித்தவளும் நீ தான்
என் முகம் பாரத்து சிரித்தவளும் நீ தான்
என்னை அழவைத்து ரசித்தவளும் நீ தான்
என் கைகோர்த்து நடந்தவளும் நீ தான்
என் காதலிப்பதாய் கூறி நடித்தவளும் நீ தான்