சில நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..!!!
என்னைப் போன்ற புதிதாய் வரும் புதிய நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் இருப்பவர்களும் இதை கவனிக்க...
தயவுசெய்து உங்களைப்பற்றிய (profile-ல்) இடத்தில்
இடம் : ஸ்ரீ லங்கா(அது வேசி மகன் ஆளும் , வாழும் நாடு),
என்று எழுதாதீர்கள்...!!
நண்பா உன் போன்ற கவிஞனை அன்போடு வரவேற்பதே...
இந்த எழுத்து உலகில் உள்ள என் போன்ற கவிஞனின் குறிக்கோள் , நோக்கம்...
இது நமக்கான ஒரு உலகம்...
என்றால் அது மிகையாகாது - ஆனால்,
உங்களிடம் ஒரு விண்ணப்பம்...
புரிந்துகொள்ளுங்கள்...!!!
நீங்கள் ஒரு தமிழன் என்றால் முதலில் மாற்றுங்கள் உங்கள் முதல் பக்கத்தில் (profile)உள்ள ஸ்ரீ லங்கா (அது வேசி மகன் ஆளும் , வாழும் நாடு) - என்ற எழுத்தை...
ஈழம் என எழுதுங்கள்...
இல்லை ஈழ தமிழ்நாடு என எழுதுங்கள்...
இல்லையெனில் தமிழ்நாடு என எழுதுங்கள்...
அப்படியும் இல்லையென்றால்
தமிழன் என எழுதுங்கள்...
நான் வரவேற்கிறேன் உங்கள் கவிதையையும் , உங்களையும்...
அன்பு நண்பா நீ ஒரு தமிழன் எனில் உன் கவிதையை பதி.
இல்லையெனில் களத்தை மாற்று...
இது என் போன்ற தமிழர்களின் வேண்டுகோளாக வேண்டாம்
எச்சரிக்கையாக கூட நீ எடுத்துக்கொள்...
கவலை இல்லை...
புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல..!!!
புரிந்துகொள் நண்பா...
நாங்கள் இழந்து நிற்கிறோம்...
அதனால் வலியில் இருக்கிறோம்...
கொதிக்கிறது இரத்தம் ,
வலிக்கிறது மனம்,
உண்மையில் ஒரு தமிழன் இலங்கையில் இருந்தாலும் அவன் தமிழன் என்றே கூறிக்கொள்வான்..!!
இல்லை ஈழ நாடு என்றே குறிப்பிடுவான்
ஆனால் இங்கு சிலர் ஸ்ரீ லங்கா(அது வேசி மகன் ஆளும் , வாழும் நாடு) என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இதற்கு என்ன பிரச்சனை ?
என்று நீங்கள் கேட்டால் தலை குனிந்து
கொள்ளுங்கள் நான் தமிழன் அல்ல என்று...!!!
இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று எந்த தமிழனும் கேட்டு விடாதீர்கள்.
ஆம் இதுவும் ஒரு பிரச்சனைதான் தமிழா...!!!
ஆம் நம் மத்திய மாநில அரசைப்போல் நாம் மானங்கெட்டு கிடக்க தேவையில்லை இந்த எழுத்துலகத்தில்..!!
நாம் விரட்டியடிப்போம் சிங்கள ஓநாய்களையும் அதன் கூட்டத்தையும்...
அது நம் தமிழ் இனத்தை அழித்த கூட்டம்..!!!
அது நம் இனம் அழியும் பொது பக்கத்தில் இருந்தே வேடிக்கை பார்த்து ரசித்த கூட்டம்..!!!.
சுதந்திரத்திற்காய் போராடியவர்களை அழித்து சுதந்திரம் பெற்றதாய் சொல்லிக்கொண்ட கூட்டம்.!!
எம் வீரத்தமிழச்சிகளை இரக்கமற்று சூறையாடிய கூட்டம்...!!!
எம் இளந்தளிர்களை ஈக்கள் மொய்க்கவைத்த கூட்டம்..!!!
எம் போராளிகளை பெட்டைத்தனமாய் கொன்ற கூட்டம்..!!
எம் ஈழ நாட்டை இழவுக்காடாய் ஆக்கிய கூட்டம்,
எம் தாய்மார் களை தாலி அறுக்க வைத்த கூட்டம்..!!!
எம் பிஞ்சுகளை தின்ற பிணந்தின்னி கூட்டம்..!!!
இன்னும் கூறுவேன் உரைக்க...
உரைக்காதவர்களுக்கும்...!!!
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருந்தால்
நாங்கள் இனியும் வாங்கிக்கொள்ள தயாராக இல்லை...!!!
நாங்கள் வழிவிட்டது போதும், வலு இழந்ததும் போதும்,
இனியும் இல்லை எங்களுக்கும் குரல் கொடுக்க இன்னொரு இனம்.எப்படியோ நாங்களும் ஒரு காரணமாய் ஆகிவிட்டோம் எங்கள் இன அழிப்பை வேடிக்கை பார்த்து.
இனியும் தயாராக இல்லை நாங்கள் வேடிக்கை பார்க்க.
இப்படியே அனைவரையும் வாழ்த்தி வாழ்த்தி , வாழவிட்டு வீழ்ந்து போனவன் தான் நம் தமிழன்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
என்று சொல்வதற்கு நாங்கள் மீண்டும் தயாராக வேண்டும்...
வாழ்த்துக்கள் நண்பா.....