எழுத்தின் வலிமை....

திசைகள் எங்கும்
தமிழ் கவிதைகள்
திரட்டி.... தீர்ப்பெழுதும்
நம்ம வீட்டு..... திண்ணைப்
பாட்டி.....!

எழுத
எழுத...எழுத்துக்கள்
வளருது என்பதை விட
தமிழ் வளர்கிறது
எனலாம்....!!

எழுதியவர் : thampu (7-Apr-12, 12:31 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : eluthin valimai
பார்வை : 250

மேலே