இரண்டு மனம் வேண்டும்....

"இரண்டு மனம் வேண்டும்..."
ஆம்.,
பணம் தொலைந்திருந்தால்.,
சம்பாதித்திருப்பேன் மீண்டும்.,
தொலைந்தது என் "மனம்"....
எங்கே பொய் சம்பாதிப்பது ,
அதனால் தான்.,
"இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்..."

எழுதியவர் : sathyavignesh (8-Apr-12, 2:41 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 184

மேலே