சில பேர்...

சிலபேர் வாழ்க்கையை
வாழ்ந்து
பார்க்கிறார்கள்....

சிலபேர்
வாழ்க்கையை
வேடிக்கை
பார்க்கிறார்கள்....

சிலபேர்
பலர்
சொன்னது போல
வாழ்வதாக
சொல்கிறார்கள்....

அனால்
எல்லோரையும்
ஏமாற்றி செல்கிறது
வாழ்க்கை....

உண்மயாக சொல்லுவதென்றால்
வாழ்க்கை
மிக மிக
சுலபமாக
நம் கண்முன்னே
கரைந்து
போகிறது.....குழந்தையின்
கையில்
அகப்பட்ட
குச்சி ஐஸ் போல....!

எழுதியவர் : thampu (12-Apr-12, 1:28 am)
Tanglish : sila per
பார்வை : 286

மேலே