மலரின் சோகம் !

வண்ணத்து பூச்சியை
காதலித்தேன்
கருவண்டு
கற்பழித்து விட்டது
தீ மிதிக்கவோ
தீ குளிக்கவோ
முடியாத
மலரின்
சோகம் தான்
இந்த வாசனை!!!
ஈரோடு இறைவன்

எழுதியவர் : ஈரோடு இறைவன் (12-Apr-12, 12:11 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 194

மேலே