புதிய பெரியார்.
சாதனைகள் பல செய்து ,உலக வேதனை கள் பல தீர்த்த வள்ளுவனை மதியாது கோவிலுக்குள் விழுந்து புரள்கின்ற விந்தை வீணராய் செய்கின்ற தமிழர்க்கு பைத்தியம் பிடித்தது ஏன்?
பிராமனராம் , சுத்திரனாம் , சாத்திரமாம் ,கொத்திரமம் ,திராவிடர்கள் இங்கு பைத்தியமாம்.வேலையட்ற்ற வீனர்களாய் ..விவேகம் அற்ற முரடர்களாய்..மாறி அன்பு என்ற ஆசை நீக்கி தீட்டு என்னும் பாட்டு பாடும் பழக்கம் வந்ததும் ஏன்?
அண்ணனாய் தம்பியை , ஆசை காதலியாய் ,காதலனாய் ,அன்பால் ,ஊடலும் கூடலும்,கற்பும் ,காதலும் களவும் கொண்டு பழகி வந்த தமிழர் இன்று சாதி மதம் என்று சனியனாய் சகதியாய் சாவுகின்ற அவலம் ஏன்?

