மறைந்தாலும் வாழும் நட்பு....!
காதல்...
உணர்வுகளை விட
வலிமையானது
அதனால்
உயிர்கள் மாய்கிறது...
"உலகத்தில்"
நட்பு.....
உயிரை விட
வலிமையானது
அதனால் தான்
மறைந்தாலும்
வாழ்கிறது...
"உள்ளத்தில்"
====@====
காதல்...
உணர்வுகளை விட
வலிமையானது
அதனால்
உயிர்கள் மாய்கிறது...
"உலகத்தில்"
நட்பு.....
உயிரை விட
வலிமையானது
அதனால் தான்
மறைந்தாலும்
வாழ்கிறது...
"உள்ளத்தில்"
====@====