பெண்களின் சடலங்கள்

பெண்களின் சடலங்கள்
அதிகம்
கல்லறைக்கு வருவதில்லை !



ஏனென்றால் ?


அவர்கள்
ஆண்களின் இதயத்திலே
புதைக்கப்படுகிறார்கள் !

எழுதியவர் : இளங்கவிஞர் பி .jebaraj (17-Apr-12, 11:06 am)
பார்வை : 167

மேலே