மனிதா

மனித கழிவுகளை அகற்றும்
மனித கழுத்தில் கடவுளின் டாலர்
நாசி அடைத்து போகும் ஆஸ்த்திகன்
நானும் உதவவா நாத்திகன் .....................

எழுதியவர் : தப்ரேஜ் (17-Apr-12, 8:51 pm)
Tanglish : manithaa
பார்வை : 300

மேலே