தோற்றம்
நடு இரவில்
நட்சத்திரத்தை
கண்டு ரசிக்கலாம்
என்று வந்தால் (பவர்கட் + கொசுக்கடி)
"நட்சத்திரம் இன்றி
நகைகள் அணியாத
நங்கையின் கழுத்து
போல தோன்றியது !
நிலவில்லா வானம்
நெற்றியில் திலகமில்லா
நங்கையை போன்ற
தோற்றம் !
நடு இரவில்
நட்சத்திரத்தை
கண்டு ரசிக்கலாம்
என்று வந்தால் (பவர்கட் + கொசுக்கடி)
"நட்சத்திரம் இன்றி
நகைகள் அணியாத
நங்கையின் கழுத்து
போல தோன்றியது !
நிலவில்லா வானம்
நெற்றியில் திலகமில்லா
நங்கையை போன்ற
தோற்றம் !