தோழியும் கணனியும்

உன் மினஞ்சலில் வரும் அன்பு என்னை என்னமோ செய்கிறது,
என் மனம் உன்னை பார்க்க வேண்டும் என்கிறது,
என் அலைபேசி உன் தொலைபேசியை அழைக்க இன்னும் சிறிது காலம் தான் உண்டு,
அதுவரை காத்திரு என் அன்பு தோழி..
என்றும் நேசமுடன்.

எழுதியவர் : தேனம்மை manikandan (18-Apr-12, 12:52 pm)
பார்வை : 481

மேலே