தாய்மைக்கு சமர்ப்பணம்......
உயிரொன்றை
கருசுமக்கும்
தாயொருத்தி கருவறையே
தன்கோயில் என்பதால்,
எங்கும் கோயில்கள்
கொள்ளாத பிரம்மன்...........
(முதல் கவிதையை தாய்மைக்கு சமர்பிக்க விழைந்தேன்,ஆனால் இப்போதுதான் அந்த குறை தீர்ந்தது.சமர்ப்பணம் இக்கவிதை,ஒவ்வொரு தாய்மைக்கும்)