இது என் காதலிக்கு மட்டும் ....

என் நினைவுகள் உன்னிடம்
பேசும்போது உன்
மனம் என்னை நினைக்கட்டும் !...
அத்தருணம் எனக்கு
புரையேறுகையில், என் மனம்
உன்னை நினைக்கவே ....
உன் நினைவே நீராகட்டும் அன்பே !...

எழுதியவர் : dhamu (19-Apr-12, 2:37 pm)
பார்வை : 397

மேலே