குரு வணக்கம்

எண்ணையுடன் திரி போட்டு
ஏற்றி வைத்த தீபம் போல்
என் உயிரை ஏற்றி வைத்த
வேதாத்திரி போற்றி

எழுதியவர் : கலாப்ரியன் (20-Apr-12, 5:38 am)
Tanglish : guru vaNakkam
பார்வை : 502

மேலே