நீ தந்தது உன் மௌனம்..!!

உன்னை மறப்பதற்கு
நான் செய்யாதது எதுவும் இல்லை
ஆனால்
உன்னை நான் நினைத்திருக்க
நீ தந்தது உன் மௌனம் மட்டுமே..!!

எழுதியவர் : -ஜோ- (20-Apr-12, 9:05 pm)
பார்வை : 276

மேலே