முதியோர் இல்லம்

திறப்பு விழா பல
இல்லத்திற்கு!

சிலர் அதற்கு போட்டா போட்டி
பெற்றோரை சேர்பதற்கு

வயதான தாய் தந்தைக்கு
சில மூடர்களால்!

ஏற்படுத்தி கொடுக்கும்
நாகரீக கலாச்சாரம்

இது அவர்களை பெற்றோரின்
இன்றைய அவல நிலை

இதுதான் முதியோர்இல்லம் இன்றைய நிலை.!

எழுதியவர் : thilakraj (20-Apr-12, 10:44 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 299

மேலே