நண்பா நம் நட்பு மட்டுமே
நன்னூல் இலக்கணத்தில்
நம் நட்பை மறந்து போனாலும்
முன்னூற்றி அறுபத்தைந்து நாளும்
முழு நிலவாய் காட்டுவது
நம் நட்பு மட்டுமே
நன்னூல் இலக்கணத்தில்
நம் நட்பை மறந்து போனாலும்
முன்னூற்றி அறுபத்தைந்து நாளும்
முழு நிலவாய் காட்டுவது
நம் நட்பு மட்டுமே