மழை

ஏ வானமே!
சிரித்தது போதும்
கொஞ்சம் அழுது பார்,

பூமி சிரிக்கும்
புன்னகை நிலவும்,
பூக்கள் மலரும்.

எழுதியவர் : லதா ஸ்டாலின் (22-Apr-12, 5:35 pm)
Tanglish : mazhai
பார்வை : 192

மேலே