காதல் கணங்கள்

கடிதங்கள்
பரிசுகள்
பாராட்டுகள்
முத்தங்கள்
இப்படி
எத்தனையோ
காதல்
தருணங்கள்
கல்யாத்திற்கு
பின்பு
காணாமல்
போகின்றன.....
நம்
காதலை
போல♥♥♥♥

எழுதியவர் : திவ்யா♥♥♥ (22-Apr-12, 9:19 pm)
Tanglish : kaadhal kannkal
பார்வை : 187

மேலே