தினம்வந்தெனையுனைத் தீண்டிடும் தென்றல்

தினவந் தெனையுனைத் தீண்டிடும் தென்றல்
மனதோடு மௌனமாக மெல்லயேதோ பேசுது
காதலின மானே கவின்மான் விழியினளே
காதில் எனக்கதைச் சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-24, 9:16 am)
பார்வை : 41

மேலே