குருநாதன் என்பதுதான் கூறுகின்ற அவர்பெயராம் - தரவு கொச்சகக் கலிப்பா
தரவு கொச்சகக் கலிப்பா
(1, 3 சீர்களில் மோனை)
ஒருமித்த வகையினிலே உளப்பாங்கும் அறிந்தவராம்;
உருமாறும் பாக்களையே உவப்புடனே சொல்லிடுவார்!
கருத்தாகப் பாக்களிலே கற்பனையைச் சேர்த்திடுவார்;
குருநாதன் என்பதுதான் கூறுகின்ற அவர்பெயராம்!
- வ.க.கன்னியப்பன்