கானலும் கடலும் !...

கானல் நீரைப்போல தான் நம்
பிரிவின் காரணம் !..
காற்றும் தீண்டாத கடல் தான்
நம் நட்பின் ஆனந்தம் !..
உணர்ந்தேன் உயிரே !!.. இனி
பிரியேன் உனையே ....

எழுதியவர் : dhamu (23-Apr-12, 1:02 pm)
பார்வை : 220

மேலே