தீபம்

அவளை பார்த்த பொழுது அவன் மனதில்
தீபம் ஏற்றினால்
அவள் அவனை பார்க்காத பொழுது
அவள் ஏற்றினால் அவன் கல்லறையில்
தீபம்!!!

எழுதியவர் : ர கலையரசன் (23-Apr-12, 3:52 pm)
சேர்த்தது : kalaiyarasan r
Tanglish : theebam
பார்வை : 185

மேலே