சந்தை

ஊரே திரண்டிருக்க...

மாதம் ஒரு நாள் நடக்கும் மாட்டுச் சந்தை

அமைதியாய் நடந்து முடிந்தது இன்று என் வீட்டிலும்

ஆம், பெண் பார்க்கும் படலம்!!!!!

எழுதியவர் : Revathi (23-Apr-12, 3:39 pm)
சேர்த்தது : Revathi
பார்வை : 227

மேலே