விளம்பரம்....

அசுத்தம் செய்யாதீர்....
என்கிற வார்த்தைக்கு
முன்...
காதலை போட்டுவிடுங்கள்
அனைத்து
விளம்பர இடங்களிலும்.....!

எழுதியவர் : thampu (23-Apr-12, 3:38 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 168

மேலே