மௌனங்கள்...

உந்தன்
மௌனங்கள்.... எந்தன்...
வாழ்க்கையின்
நேரங்களை
அல்லவா.... விழுங்கிக்
கொள்கிறது....வாய்
திறந்து.... மனசில்
பட்டதை....சொல்லிப்போ....!!

எழுதியவர் : thampu (24-Apr-12, 3:13 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 333

மேலே