வாருங்கள் தமிழ் சொந்தங்களே

வாருங்கள் தமிழ் சொந்தங்களே
வாருங்கள்
கல் தோன்றி மண் தோன்றுவதற்கு
முன்தோன்றிய தமிழ் குடின்
மூன்று லச்சம் தமிழ் சொந்தங்களே
கொன்ற எதிரி காங்கிரேசையும்
துரோகி திமுக வையும்
தமிழகத்தில் விழ்த்த வாருங்கள்

வாருங்கள் தமிழ் சொந்தங்களை
வாருங்கள்
தமிழ் தமிழ் என்று சொல்லி
தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும்
எதையும் செய்யாம்மல்
தன்னையும் தன் குமபத்தையும்
வளர்த்து கொண்ட -தமிழன துரோகிகளின்
முகத்திறைய கிழிக்க வாருங்கள்

வாருங்கள் தமிழ் சொந்தங்களை
வாருங்கள்
இருளில் முழ்கிகிடக்கும் தமிழகம்
ஒளி பெற வாருங்கள்

வாருங்கள் தமிழ் சொந்தங்களே
வாருங்கள்
ஆரியம் திராவிடம் சாதி பேசி
மக்களை பிரித்தல நினைக்கும்
தலைவர்களை விழ்த்த வாருங்கள்

தமிழினம் காக்க
தாய்நாட்டை தலை நிமிர வைக்க
வாருங்கள் தமிழ் சொந்தங்களே வாருங்கள்
மதுரை தாமரை சங்கமத்திற்கு வாருங்கள்
APIRL28

எழுதியவர் : ruban (24-Apr-12, 11:51 am)
பார்வை : 227

மேலே