palli paruvam
அம்மாவின் கையைவிட்டு போக
பிடிக்காமல் அழுத தருணம் ..
பிஞ்சு நண்பர்களிடம் புதிதாய் வாங்கிய பேனாவை
காமித்த தருணம்..
லேசாக மழை வந்ததும் பள்ளிக்கு விடுமுறை விட்ட சந்தோஷ தருணம்..
பிறந்தநாள் அன்று மட்டும் பள்ளிக்கு முன்பே செல்ல துடித்த தருணம் ..
நண்பர்களின் வித வித மான மதிய உணவை
பரி மாற்றி கொண்ட தருணம்..
வகுப்பு அறையில் பாடம் சொல்லிகொடுக்கும்
வேலையில் நண்பனிடம் பேசிய தருணம்..
இனி எப்போது கிடைக்கும் இந்த பள்ளி பருவம் .!