amma

மரண வேதனையில் பெற்று எடுத்த அவள்.?
பத்து மாதம் கழித்தும் ..
என் சுமைகளை சுகமாக சுமக்கும்
அம்மா ..!

எழுதியவர் : gugan (22-Sep-10, 11:42 am)
சேர்த்தது : gugan
பார்வை : 1098

மேலே