படித்ததில் மனதில் நின்றது 2

மழலை உதடுகள்
உச்சரிக்கும் போதுதான்
உறவுகள்கூட அர்த்தப்பட்டு நிற்கின்றன...

எழுதியவர் : (1-May-12, 4:50 am)
சேர்த்தது : RATHNA
பார்வை : 297

மேலே