"எங்கள் குடும்பம்"

"அன்பின் காணம்
ஆனந்த ராகம்
இன்பச் சுவையை
ஈகைத் தேனை
என்றும் சுவைத்தோம்
ஏற்றமிகு வாழ்ந்தோம்
ஐம்பூதமாய் ஒருவருக்கொருவர்
ஒன்றுபட்டு வாழ்ந்தோம்
ஓயாமல் உழைத்தோம்
ஔடதபூசணமாய் எங்கள் குடும்பம்"


ராஜ் குமார்

எழுதியவர் : ராஜ் குமார் (7-May-12, 6:38 pm)
சேர்த்தது : ராஜ்குமார் ரா
பார்வை : 456

மேலே