காமுகன்
ஒரு
பத்திரிக்கையில் படித்தேன்
ஒரு காமுகன்
சில ஆசை வார்த்தைகளை பேசி
ஒரு மாற்றுத் திறநாளியை
கற்பழித்து ஏமாற்றி விட்டான் என்று
அட
மதி கெட்ட காமுகனே
தன் வயிற்று பசிக்காக
மற்றொரு
விலங்கை
கொன்று தின்னும்
மிருகத்தின் கொடுரத்தை விட!
உன் உடற் பசிக்காக
அந்த
இளம் பெண்ணின் கர்ப்பை சூறையாடிய
உன்னுடைய செயல்
மிருகத்தை விட மிக கொடூரமானது !
உன்னை
எங்கள் எழுத்து.காம் வலைதளத்தின்
உறுப்பினர்கள் வாசகர்கள்
உன்னை எங்கள் எழுத்தின் மூலம் வன்மையாக கண்டிக்கிறோம்