போகிறாய்...?
ஒரு கண்ணீர்த்
துளியை...முற்றுப்
புள்ளியாக
வைத்துவிட்டு.... நீ
எங்கே
போகிறாய்...?
உன்
கால் தடங்கள்
கண்டு
பிடித்து.....நீ
சென்ற
இடம்தனை....அடைந்திட
மாட்டேனா....நான்
என்றுதான்
ஏங்குகிறேன்.....!!
ஒரு கண்ணீர்த்
துளியை...முற்றுப்
புள்ளியாக
வைத்துவிட்டு.... நீ
எங்கே
போகிறாய்...?
உன்
கால் தடங்கள்
கண்டு
பிடித்து.....நீ
சென்ற
இடம்தனை....அடைந்திட
மாட்டேனா....நான்
என்றுதான்
ஏங்குகிறேன்.....!!