நிலா....

நிலா
போன்ற உந்தன்
கன்னங்களில்....ஒரு
பவளக்
கல்லைப் பதித்துவிட்டது
போல.... ஒரு
சிறு
பரு....!

எழுதியவர் : thampu (11-May-12, 3:13 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : nila
பார்வை : 302

மேலே