வருவாயோ அன்பே

ஓர் மழை இரவில்
கண்கள் சந்தித்தேன்
காட்சி பிழையோ நீ ..
காதல் பிழையோ நீ ..
நீ யாரோ என் அன்பே நீ யாரோ ..

உன்னாலே அன்பே உன்னாலே
உலகம் மறந்தேனே
உறக்கம் தொலைத்தேனே
கனவில் மிதந்தேனே
உன்னாலே அன்பே உன்னாலே
காதல் பிடித்ததே கவிதை பிறந்ததே ..

காத்திருப்பேன் அடா என் அன்பே
நீ வரும் நாள் எண்ணி
காதல் சொல்வாயடா ?
நானும் உன்னை போல் தான் என்று
கனவு நிஜம் ஆகும் அடா
நீ வந்தால்
வருவாயோ என் அன்பே ...

எழுதியவர் : (11-May-12, 11:40 am)
சேர்த்தது : saranya b
பார்வை : 274

மேலே